சிங்கப்பூரில் உங்கள் இந்திய டிரைவிங் லைசென்ஸ் வைத்து சிங்கப்பூர் டிரைவிங் லைசன்ஸ் எடுக்கலாம்!! பகுதி-1!!

சிங்கப்பூரில் உங்கள் இந்திய டிரைவிங் லைசென்ஸ் வைத்து சிங்கப்பூர் டிரைவிங் லைசன்ஸ் எடுக்கலாம்!! பகுதி-1!!

சிங்கப்பூரில் உங்கள் இந்திய டிரைவிங் லைசென்ஸ் வைத்து சிங்கப்பூர் டிரைவிங் லைசன்ஸ் எடுக்கலாம்!! பகுதி-1!!

நாம் அனைவரும் வெளிநாடு செல்வது அங்கு சென்று நாம் சம்பாதிப்பதற்காகத்தான்.

நமக்கு அதிக சம்பளம் கிடைக்கும் என்றால் அதை யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டோம்.

சிங்கப்பூர் சென்று நாம் சம்பள உயர்வு பெற நாம் சிங்கப்பூரில் உள்ள ஒரு சில கோர்ஸ்கள் படித்தால் நம் பதவி உயர்வு அதைத்தொடர்ந்து சம்பளமும் உயரும்.

அதே போல் தான் சிங்கப்பூரில் நீங்கள் டிரைவர் லைசன்ஸ் எடுத்தால் நிச்சயமாக உங்கள் சம்பளம் உயரும்.

ஆனால் இப்போது பல வெளிநாட்டவர் சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸ் எடுத்து வைத்திருப்பதால் வேலை கிடைப்பது சற்று கடினமாகவே உள்ளது.

உங்களுக்கு டிரைவிங் நன்றாக வரும் என்ற பட்சத்தில் அதில் ஆர்வம் இருந்தால் நீங்கள் டிரைவிங் லைசன்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் டிரைவிங் லைசன்ஸ் எடுக்கும் பட்சத்தில் கருத்தில் கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளது.

நமது SGTAMILAN இணையப் பக்கத்தில் சரியான முறையில் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பது எப்படி என்று பகுதி பகுதியாக பார்க்கலாம்.

இதில் வரப்போகும் அனைத்து பாகங்களையும் நீங்கள் சிங்கப்பூரில் டிரைவிங் லைசன்ஸ் எடுக்கிறீர்கள் என்றால் நிச்சயமாக படித்துவிட்டு அதன் பிறகு நீங்கள் முயற்சி செய்யுங்கள் இல்லை என்றால் நீங்கள் மிகப்பெரிய பண இழப்பை சந்திக்க நேரலாம்.

டிரைவிங் லைசன்ஸ் சிங்கப்பூரில் எடுப்பதற்காக முயற்சி செய்பவர்கள் அனைவரும் டிரைவிங் லைசன்ஸ் எடுத்து விடுவது கிடையாது.

இதேபோல் நாம் வெளிநாடு செல்வதற்கு சரியான முறையில் எப்படி முயற்சி செய்வது என்று ஒரு பதிவை போட்டுள்ளோம். அதை வெளிநாட்டிற்கு முயற்சி செய்பவர்கள் உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள் .அதன் முதல் மூன்று பாகத்தில் லிங்கை கீழே கொடுத்துள்ளேன்.

ஏன் பலரால் டிரைவிங் லைசன்ஸ் எடுக்க முடியவில்லை என்பதற்கான பல காரணங்கள் உள்ளது, அதை நீங்கள் தெரிந்து கொண்டு அதன்பிறகு நீங்கள் டிரைவிங் லைசன்ஸை எடுப்பதற்காக உங்கள் பணத்தை முதலீடு செய்தீர்கள் என்றால் வெற்றி நிச்சயம்.

நம்முடைய அடுத்த பதிவில் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதற்கு வரும் தடங்கல்கள் என்னென்ன எந்தெந்த வகையில் டிரைவிங் லைசன்ஸ் எடுக்கலாம் என்று பார்க்கலாம்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan