போலி ஆவணங்களுடன் வர முயன்றவர்களின் எண்ணிக்கை 2025 – 37 2024 – 61
கடந்தாண்டு பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டதால் பயணிகள் மேலும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டதாக ஆணையம் கூறியுள்ளது.
குற்றம் புரிந்து மீண்டும் வேறொரு அடையாளத்துடன் சிங்கப்பூருக்கு வர முயன்றவர்களும் பிடிபட்டனர் இதற்கு சோதனை சாவடிகளில் உள்ள அங்கு அடையாளச் சோதனைகள் உதவியதாகவும் ஆணையம் கூறியுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பேர் வேலை அனுமதி பெற்றுள்ளதாக குறிப்பிடப்படும் மனிதவள அமைச்சின் கடிதங்களுடன் சிங்கப்பூருக்கு வந்தனர் அவ்வப்போது விரிவான சோதனை மேற்கொள்ளப்பட்டதால் கடிதங்கள் போலியான தெரியவந்ததை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.