உலக கிண்ண கால்பந்து போட்டி நடைபெறும் நாள்: ஜூன் 11, 2026 – ஜூலை 19 ஆம் தேதி மொத்த ஆட்டங்கள்: 104 நடத்துவது: அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ முதல்முறையாக 48 அணிகள் களமிறங்க உள்ளது.
FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியை ஒளிபரப்புவதற்காக உரிமத்தை மீடியா கார்ப் நிறுவனம் பெற்று இருக்கிறது.
போட்டி தொடர்களை பார்ப்பதற்கு மீடியா கார்பின் mewatch தளத்தில் காண வழி செய்யப்பட்டுள்ளது.