குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்..!! எங்கு நடைபெறும்..??

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்..!! எங்கு நடைபெறும்..??

குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ள நிலையில் இத்தாலியில் உள்ள நான்கு இடங்களில் தொடக்க நிகழ்ச்சியானது பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

இதுபோன்ற ஒரு பிரம்மாண்ட தொடக்க நிகழ்ச்சியானது நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

மேலும் வரலாற்றிலேயே ஒரு புதிய முயற்சியாக இரண்டு கொப்பரைகள் ஏற்றப்பட்டுள்ளன.

விளையாட்டுகள் நடைபெறும் இடம்:
📌கோர்ட்டினா
📌மிலான்

இந்த கொப்பரைகள் இயற்றப்பட்டுள்ளது இரண்டு நகரங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை குறிப்பிடும் விதத்தில் அமைந்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் இந்த மாதம்(பிப்ரவரி) 22 ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் இந்த ஒலிம்பிக் போட்டியில் மொத்தமாக 16 விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன.

இதில் முக்கியமாக பனி ஹாக்கி, பனிக்கால சரக்கு பலகை, பணிச்சறுக்கு, உருளைச்சறுக்கு ஆகிய விளையாட்டுகளும் அடங்கும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK