பார்வையில் சாம்பியன்: நெருப்புக்கோழியின் ஆச்சரியமான ரகசியம்..!!

பார்வையில் சாம்பியன்: நெருப்புக்கோழியின் ஆச்சரியமான ரகசியம்..!!

நெருப்புக்கோழியின் விசித்திரமான கண்கள் பூமியில் பல பறவைகள் மற்றும் விலங்குகள் பல்வேறு தனித்தன்மைகளுடன் இருக்கின்றன.

அப்படி இருக்கையில், உலகிலுள்ள பறவைகளில் நெருப்புக்கோழியின் கண்கள் மட்டுமே அதன் மூளையை விட பெரிதாக இருக்கும்.இதன் கண்கள் 5 செ.மீ. விட்டம் கொண்டது.

தனது கண்கள் மூலம் தொலை தூரத்தில் இருக்கும் பொருட்களை கூட துல்லியமாக பார்க்கும் திறன் கொண்டது.

இந்த பார்வைத் திறன் எதிரிகளிடமிருந்து அவற்றை பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK