அனைத்துலக விமான நிலைய மன்றம் 2024 ஆம் ஆண்டில் மிகப் பரபரப்பான விமான நிலையம் எது என்பது குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.தரவரிசை பட்டியல் உள்நாட்டு சேவைகள், வெளிநாட்டு சேவைகள் ஆகியவற்றை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையத்துக்கு 2024 ஆம் ஆண்டு 108.1 மில்லியன் பயணிகள் சென்றதாக கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு மிகப் பரபரப்பான விமான நிலையம் என்ற பெருமையை அமெரிக்காவின் Georgia மாநிலத்தில் உள்ள Hartsfield-Jackson Atlanda அனைத்துலக விமான நிலையம் சேர்த்துள்ளது.
அது 26 முறையாக தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
2024 ஆம் ஆண்டில் மிகப் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியல் :
▫ Hartsfield-Jackson Atlanda , அமெரிக்கா பயணிகள் : 108.1 மில்லியன்
▫ Dubai ,ஐக்கிய அரபுச் சிற்றரசு கள் பயணிகள் : 92.3 பில்லியன்