SIA, Scoot விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை தவிர்க்கின்றன!!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ,Scoot விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை தவிர்க்கின்றன.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ,Scoot விமானங்கள் மாற்று வழிகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக பயண நேரம் சற்று கூடலாம் என்று CNA செய்தித்தளத்திடம் சிங்கப்பூர் ஏர்லைன்ன் பேச்சாளர் தெரிவித்தார்.