ஜெர்மனிக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! 04/06/2025 / sgtamilan, singapore, singapore news, world news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link ஜெர்மனிக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஜெர்மனிக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்கிறார்.அவரது அதிகாரபூர்வப் பயணம் இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை மேற்கொள்வார். சிங்கப்பூரும் ஜெர்மனியும் அரசதந்திர உறவுகளின் 60 ஆண்டுகளைக் கொண்டாடுகின்றன.Bellevue அரண்மையில் இன்று அதிபர் தர்மனுக்கு சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்படும். சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!!ஆண்,பெண் முயற்சிக்கலாம்!! RMI தேவையில்லை!! அதிபர் தர்மன் ,ஜெர்மனிய அதிபர் Frank-Walter Steinmeier ஆகிய இருவரும் சந்திப்பர்.ஜெர்மனிய மூத்த வர்த்தகத் தலைவர்கள், சிந்தனையாளர்கள் அதிபரைச் சந்திக்கவுள்ளனர்.மேலும் ஜெர்மனியில் வசிக்கும் சிங்கப்பூரர்களையும் திரு தர்மன் சந்திப்பார்.Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan குறைந்த செலவில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!!