சிங்கப்பூரின் 2026 – ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியானது!!

சிங்கப்பூரின் 2026 - ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியானது!!

2026 இல் பொது விடுமுறை நாட்களும் வார இறுதி நீண்ட விடுமுறை நாட்களும் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூர், மனிதவள அமைச்சு(MOM) 2026 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தேதிகளை இன்று வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஆறு நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களை சேர்த்து 11 விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விடுமுறை நாட்கள் எந்தெந்த தேதியில் என்று பார்க்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை வரும் பொது விடுமுறை!
விசாக தினம்-31 மே
தேசிய தினம்-9 ஆகஸ்ட்
தீபாவளி-8 நவம்பர்

மற்ற பொது விடுமுறை தேதிகள்!
புத்தாண்டு-1 ஜனவரி
சீனப் புத்தாண்டு-17,18 பிப்ரவரி
நோன்புப் பெருநாள்-21 மார்ச்
ஹஜ்ஜுப் பெருநாள்-27 மே

வெள்ளிக்கிழமை வரும் பொது விடுமுறை!

புனித வெள்ளி- 3 ஏப்ரல்
தொழிலாளர் தினம்-1 மே
கிறிஸ்துமஸ்- 25 டிசம்பர்