The intimate videos on the boyfriends mobile phone

காதலன் மொபைலில் இருந்த அந்தரங்க வீடியோக்கள்!! காதலி செய்த செயல்!! தெரிந்து கொள்ள முழு பதிவையும் படியுங்கள்…..

காதலன் மொபைலில் இருந்த அந்தரங்க வீடியோக்கள்!! காதலி செய்த செயல்!! தெரிந்து கொள்ள முழு பதிவையும் படியுங்கள்.....

The intimate videos on the boyfriends mobile phone
The intimate videos on the boyfriends mobile phone

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தனது காதலன் அவரது மொபைல் போனில் முன்னாள் காதலியின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதை கண்டு காதலி அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் அந்தப் பெண் வேறொருவரைப் போல நடித்து, அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை “பகிர்வு” செய்வதற்காக மற்ற ஆண்களுக்கு அனுப்பினார்.

இதனால் நீதிமன்றம் அவருக்கு 17 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

38 வயதான லி ஷெங்னன் ஒருவரின் தனிப்பட்ட உள்ளடக்கத்தைப் பரப்பிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

அதே நேரத்தில் கணினி சட்டங்களை மீறிய மற்ற இரண்டு குற்றச்சாட்டுகள் நீதிபதியால் தண்டனை விதிக்கும்போது அவை பரிசீலிக்கப்படும்.

அவரது காதலன் 2020 முதல் 2021 வரை தனது முன்னாள் காதலியுடன் உறவில் இருந்துள்ளார்.

அப்போது காதலியுடன் இருக்கும் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவர் தனது மொபைல் போனில் சேகரித்துள்ளார்.

இந்நிலையில் 2022 இல் காதலனுடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் காதலி காதலன் குளிக்கும்போது,அவரது தொலைபேசியைத் திறந்து பார்த்தார்.

அதில் தனது காதலன் முன்னாள் காதலியுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்நிலையில் காதலி தனது காதலனின் முன்னாள் காதலியாக நடித்து டெலிகிராமில் பயனர்பெயரை பாதிக்கப்பட்டவரின் பெயராக மாற்றியுள்ளார்.

பின்னர் அவர் இந்த கணக்குகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரின் சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களைத் தொடர்புகொண்டு, அவர் திருடிய அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

நவம்பர் 22 மற்றும் 29, 2022 க்கு இடையில், அந்தப் பெண் பாதிக்கப்பட்டவரின் நிர்வாண உடலையும் தோற்றத்தையும் தெளிவாகக் காட்டும் வீடியோவையும் சிலருக்கு அனுப்பியுள்ளார்.

இந்த விவரம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரிய வரவே அவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் முன்னாள் காதலனை பிரிந்த பிறகு மார்ச் 2024 இல் வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

நேற்று (19 ஆம் தேதி) தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்,குற்றவாளி இந்த காரியத்தை தெளிவாக திட்டமிட்டு செய்ததால் அவரின் மனநலம் கருத்தில் கொள்ளப்படாது என்று கூறியது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan