SG60 கொண்டாட்டம் பற்றிய புதிய அப்டேட்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…..

SG60 கொண்டாட்டம் பற்றிய புதிய அப்டேட்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்.....

மரினா பே ஈவென்ட் ஸ்பேஸில்(Marina bayfront event space) SAFRA ஒரு பெரிய அளவிலான தேசிய தினக் கொண்டாத்தை நடத்தவுள்ளது. இந்த கொண்டாட்டம் ஆகஸ்ட் 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

SAFRA வின் ஏழு கிளப்புகள் தீவு முழுவதும் ஆகஸ்ட் மாதத்தில் ஈவென்ட்களை நடத்தும்.

மரினா பே ஈவென்ட் ஸ்பேஸில் உள்ள பெரிய திரையில் தேசிய தின அணி வகுப்பை கண்டு ரசிக்கலாம்.

தேசிய தின அணிவகுப்பின் கொடி வணக்கம்,வானவேடிக்கைகளையும் கண்டு ரசிக்க முடியும்.

உள்ளூர் கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

மேலும் தேசியத் தின கொண்டாட்டங்களை SAFRA ஒளிபரப்புவதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு நடவடிக்கைகளையும் நடத்தும்.