சிங்கப்பூரில் மனைவியோடு சேர்ந்து முன்னாள் காதலனை ஏமாற்றியவர்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

ஒங் சீ வெய் என்ற 50 வயது ஆடவர் மற்றும் அவருடைய மனைவி ஃபெலிஷா 49 இருவரும் சேர்ந்து,

ஒரு போலி சொத்து முதலீடு திட்டத்தின் மூலம் ஃபெலிஷா வின் முன்னாள் காதலரை 220,000 சிங்கப்பூர் வெள்ளி ஏமாற்றுவதற்கு சதி செய்துள்ளனர்.

ஃபெலிஷா விற்கும் அவரது முன்னாள் காதலருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அது அவரது கணவருக்கு தெரியாது என்று வழக்கறிஞர் சொன்னார்.

இவர்கள் ஏமாற்று குற்றச்சாட்டை ஜூன் மாதம் ஒப்புக்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட டேவிட்டுக்கு 10,000 வெள்ளி திரும்ப செலுத்திய எரிக் இழப்பீடாக 210,000 வெள்ளி செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

அந்தத் தொகையை அவர் செலுத்த தவறினால் கூடுதலாக 105 நாட்கள் சிறையில் இருக்க வேண்டியது இருக்கும் என்றும் உத்தரவிடப்பட்டது.

அவருக்கு இரண்டு ஆண்டுகள் நான்கு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவருடைய மனைவிக்கு ஈராண்டு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் வியாழக்கிழமை 40,000 பிணையில் விடுவிக்கப்பட்டன அவர்கள் ஆகஸ்ட் 18ஆம் தேதி தண்டனையை ஏற்க தொடங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan