சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் தகாத உறவு கொண்ட பேருந்து ஓட்டுனர்! தண்டனை என்ன என்று தெரியுமா? 26/07/2025 / news in singapore, sgtamilan, singapore, singapore current update, singapore news, singapore today news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் தகாத உறவு கொண்ட பேருந்து ஓட்டுனர்! தண்டனை என்ன என்று தெரியுமா? சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் தகாத உறவு கொண்ட பேருந்து ஓட்டுனர்! தண்டனை என்ன என்று தெரியுமா?26 வயது ஆடவர் ஒருவர் 2021ல் பேருந்து ஓட்டுனராக இருந்தார்.பாதிக்கப்பட்ட சிறுமி தினமும் காலையில் பள்ளிக்கு அந்த பேருந்தில் செல்வார் பின்னர் சமூக ஊடக மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி ஆன்லைனில் பேசிக் கொண்டன பிறகு அது தகாத உறவாக மாறியது.பாதிக்கப்பட்டவர் ஜூன் 29 2022 அன்று தனது குற்றத்தை போலீசில் புகார் செய்தார். CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! அவர் மீது மொத்தம் ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.இன்று அவர் ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.இறுதியாக அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் 6 கசையடிகளும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவரை பாதுகாக்க பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை ஊடகங்களில் தெரிவிக்க கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார். CLICK HERE 👉👉 பத்தாம் வகுப்பு படித்திருந்தால் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan