பொங்கோல் HDB அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் ஒரு ஆண் மரணம்!!

பொங்கோல் HDB அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் ஒரு ஆண் மரணம்!!

பொங்கோல் HDB அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் ஒரு ஆண் மரணம்!!

ஜூலை 3ஆம் தேதி அதிகாலை 5:55 மணி அளவில் பொங்கோல் டிரைவ், பிளாக் 654C -இல் ஒரு நபர் இறந்த கிடந்த நிலையில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

காவல்துறையும் குடிமை தற்காப்பு படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மருத்துவ ஊழியர்கள் அந்த நபரை பரிசோதித்ததில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது உறுதி செய்யப்பட்டது.

அந்த நபரின் வயது 65. இது சம்பந்தமாக 59 வயதுடைய ஒரு பெண் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

போலீசாரின் விசாரணை தொடர்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan