ஆர்ச்சர்ட் சாலையில் பேருந்து விபத்து ஒருவர் காயம்!!
ஆர்ச்சர்ட் சாலையில் பேருந்து விபத்து ஒருவர் காயம்!!
ஆர்ச்சர்ட் சாலையில் இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியது.விபத்தில் மேல் ஜன்னலில் ஒரு ஓட்டை விழுந்ததில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜூலை 5ஆம் தேதி மாலை 6:45 மணி அளவில் ஆர்ச்சர்ட் சாலையில் ஒரு விபத்து நடந்ததாக குடிமை தற்காப்பு படைக்கு அழைப்பு வந்தது என்று தெரிவித்தனர்.
இணையதளத்தில் பதிவேற்றப்பட்டிருந்த புகைப்படத்தில் பேருந்தில் மேல் பகுதியில் கண்ணாடியில் ஒரு ஓட்டை விழுந்திருப்பது தெரிகிறது என்ன நடந்தது என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை.