கார் விபத்தில் மாண்ட டியோகோ ஜோட்டா, மற்றும் அவரின் தம்பி ஆண்ட்ரே சில்வா இருவரின் இறுதிச்சடங்கு போர்ச்சுக்கலில் உள்ள Igreja de Matriz தேவாலயத்தில் நடந்தது.
இதற்காக அங்கு லிவர்பூல்(Liverpool) கால் பந்து அணியை சேர்ந்த ரசிகர்கள் சிவப்பு நிற மலர் வளையத்தை ஏந்தியவாறு ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர்.