ஒரு சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.மேலும் அவ்வழியாக செல்லும் வாகனமோட்டிகள் கூடுதல் பயண நேரத்தை எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இன்று பிற்பகல் சுமார் 1.20 மணியளவில் அனைத்து சாலைகளும் வழக்கம் போல் செயல்பட்டதாக குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தது.