விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு அற்புத கண்டுபிடிப்பு..!!!

விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு அற்புத கண்டுபிடிப்பு..!!!

விண்வெளி ஆராய்ச்சியின் போது ஒரு புதிய கோளானது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கோள் பிரம்மாண்டமாக வளர்ந்து வரும் ஒரு அதிசய இளம் கோள் ஆகும்.

ஒரு வினாடியும் 600 கோடி டன் பொருட்களை விழுங்கி அசுர வளர்ச்சி அடைந்த இந்தக் கோள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

2008 ஆம் ஆண்டு இந்த கோள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பெயர் சா 1107-7626 ஆகும்.

இந்தக் கோள் எந்த ஒரு நட்சத்திரத்தையும் சுற்றிவராமல் தனித்து உள்ளது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்த கோள் பசியுடன் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.

இந்த கோள் ஒவ்வொரு வினாடிக்கும் தன் சுற்றுவட்ட பாதையில் உள்ள 600 கோடி டன் தூசி மற்றும் வாயு பொருட்களை விளங்கி வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அதன் வளர்ச்சியும் வேகமும் இதுவரை பார்த்திராத அசுர வளர்ச்சியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த கோளினுடைய வளர்ச்சி நட்சத்திரங்கள் உருவாகும் போது நிகழ்வது போல அதன் காரணத்தால் தூண்டப்படுகிறது என விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய மயில்கள் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK