மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தொடர் பிரச்சனையால், எண்ணெய் விலையானது பீப்பாய்க்கு $120 டாலராக அதிகரிக்கும் எனவும், இதனால் பொருளாதார பின்னடைவின் ஆபத்தை சந்திக்கக் கூடும் எனவும் உலகின் மிகப்பெரிய நிதிச்சேவை நிறுவனங்களில் ஒன்றான ஜேபி மோர்கன் பொருளாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.