Author name: News

வெளிப்படாத உடற்குறைபாடுகள் உள்ளவர்கள் சட்டத்தை எளிதாக அணுக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை…!!!

வெளிப்படாத உடற்குறைபாடுகள் உள்ளவர்கள் சட்டத்தை எளிதாக அணுக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வெளியில் தெரியாத உடற்குறைபாடுகள் உள்ளவர்கள் சட்ட உதவியை எளிதாக அணுகுவதற்காக சட்ட அமைச்சகம் பணிக்குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. Schizophrenia மனநோய்,ADHD எனப்படும் கவனக்கோளாறு, தொடர்பு திறன் குறைபாடு போன்ற பிரச்சனை உள்ளோர் இதன் மூலம் பயனடைவார்கள் என்று நம்பப்படுகிறது. Pro Bono SG முன்மொழிந்த இந்த திட்டம், ஒவ்வொரு அமைச்சகமும் அமைப்பும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் விதத்தை கண்டறிந்து நெறிப்படுத்தும். சட்டம் அனைத்து […]

வெளிப்படாத உடற்குறைபாடுகள் உள்ளவர்கள் சட்டத்தை எளிதாக அணுக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை…!!! Read More »

தென்கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! உயரும் பலி எண்ணிக்கை!!

தென்கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! உயரும் பலி எண்ணிக்கை!! இதுவரை கண்டிராத அளவு காட்டுத்தீயை தென் கொரியா சந்தித்து வருகிறது.அதனை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.மேலும் உயிர் சேதமும் நேர்ந்துள்ளது. காட்டுத்தீயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. காட்டுத்தீ இன்னும் அதிவேகமாக பரவ வறண்ட வானிலை,பலத்த காற்று காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்நாட்டின் கிழக்கு பகுதி காட்டுத்தீயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோலாலம்பூர்

தென்கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! உயரும் பலி எண்ணிக்கை!! Read More »

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!!

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!! சீனாவின் ஷென்ஜென் நகருக்குச் சென்று கொண்டிருந்த AirAsia விமானம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் வலது இயந்திரத்தில் தீப்பிடித்ததால் அது அவசரமாக தரையிறக்கப்பட்டது. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நேற்று இரவு 10.37 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகத் தெரிவித்தது. ஒன்பது தீயணைப்பு வீரர்களும் ஒரு தீயணைப்பு வாகனமும் உடனடியாக ஓடுபாதைக்கு அனுப்பப்பட்டதாகத் மீட்புத்துறை தெரிவித்தது. விமானத்தில் Pneumatic என்ற

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!! Read More »

லயனல் மெஸ்ஸி சிங்கப்பூர் வருகிறாரா?

லயனல் மெஸ்ஸி சிங்கப்பூர் வருகிறாரா? அர்ஜென்டினா நட்சத்திரம் Lionel Messi சிங்கப்பூர் வருகிறார்.அவருடன் மேலும் 7 வீரர்கள் வருகிறார்கள்.2026 ஆம் ஆண்டு கண்காட்சி போட்டியில் அவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவிலும் இதே போன்ற ஆட்டம் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கிறது. போட்டிகள் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் மற்றும் HSBC வங்கிக்கும் இடையேயான ஓராண்டுப் பங்காளித்துவ ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நடைபெறுகின்றன. சிங்கப்பூருக்கு மெஸ்ஸி வருவது இது முதல்முறை அல்ல. 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜென்டினா

லயனல் மெஸ்ஸி சிங்கப்பூர் வருகிறாரா? Read More »

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Work Permit Need 1 year u turn Store Keeper Salary : $20 plus OT Working time : 8.00am

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! Read More »

அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த வேலை வாய்ப்பு!! நீங்கள் படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை!! சிங்கப்பூரில் வேலை!!

அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த வேலை வாய்ப்பு!! நீங்கள் படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை!! சிங்கப்பூரில் வேலை!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். TEP – 3 month JobMall & Condominium building cleaningCardone workAll

அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த வேலை வாய்ப்பு!! நீங்கள் படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை!! சிங்கப்பூரில் வேலை!! Read More »

நயன்தாரா நடிப்பில் உருவான டெஸ்ட் படத்தின் டிரைலர் வெளியீடு…!!!

நயன்தாரா நடிப்பில் உருவான டெஸ்ட் படத்தின் டிரைலர் வெளியீடு…!!! சித்தார்த், நயன்தாரா மற்றும் மாதவன் நடித்துள்ள ‘டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக வெளியான டெஸ்ட் படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படக்குழுவினர் ஒரு கதாபாத்திர அறிமுக வீடியோவையும் வெளியிட்டனர். இந்தப் படத்தில் சித்தார்த் கிரிக்கெட் வீரராக நடிக்கிறார்.நயன்தாரா மாதவனின் மனைவி குமுதாவாக நடிக்கிறார். ‘விக்ரம் வேதா’, ‘மண்டேலா’, ‘இறுதிச்சுற்று’ போன்ற படங்களைத் தயாரித்த ஓய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி,

நயன்தாரா நடிப்பில் உருவான டெஸ்ட் படத்தின் டிரைலர் வெளியீடு…!!! Read More »

இந்தியா டிரைவிங் லைசென்ஸை கன்வெர்ட் செய்வது சிறந்ததா? நேரடியாக லைசென்ஸ் எடுப்பது சிறந்ததா?

இந்தியா டிரைவிங் லைசென்ஸை கன்வெர்ட் செய்வது சிறந்ததா? நேரடியாக லைசென்ஸ் எடுப்பது சிறந்ததா? சிங்கப்பூரில் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதில் இரண்டு விதம் இருக்கிறது. ஒன்று ,நேரடியாக சென்று எக்ஸாம் எழுதி பாஸ் செய்து லைசன்ஸ் எடுப்பது. இரண்டாவது, உங்களுடைய இந்தியா லைசென்ஸை சிங்கப்பூர் லைசன்ஸாக கன்வெர்ட் செய்வது. இதில் எந்த வழி சிறந்தது என்பது பற்றி இப்பதிவில் காண்போம். அனைவரும் எதிர்பார்த்த வேலை!! இந்த வேலைக்கு படிப்பு தேவையில்லை!! சிங்கப்பூரில் வேலை!! இந்தியா டிரைவிங் லைசன்ஸை சிங்கப்பூர்

இந்தியா டிரைவிங் லைசென்ஸை கன்வெர்ட் செய்வது சிறந்ததா? நேரடியாக லைசென்ஸ் எடுப்பது சிறந்ததா? Read More »

உலகில் உள்ள 10 சிறிய நாடுகள் பற்றி தெரியுமா..???

உலகில் உள்ள 10 சிறிய நாடுகள் பற்றி தெரியுமா..??? 1.வத்திக்கான் நகரம் (0.49 சதுர கி.மீ): இந்த சுதந்திர நகரம் இத்தாலியின் ரோம் நகரத்தால் சூழப்பட்டுள்ளது.மேலும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஆன்மீக மற்றும் நிர்வாக மையமாக செயல்படுகிறது. 2.மொனாக்கோ (2.02 சதுர கி.மீ): பிரெஞ்சு ரிவியராவில் அமைந்துள்ள ஒரு சிறிய பணக்கார நாடான மொனாக்கோ ஆடம்பர வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளது. இவை கேசினோக்கள், ஃபார்முலா 1 கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் மான்டே கார்லோ கேசினோ ஆகியவற்றிற்கு பெயர்

உலகில் உள்ள 10 சிறிய நாடுகள் பற்றி தெரியுமா..??? Read More »

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜென்டினா அணி..!!!

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜென்டினா அணி..!!! 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள 23வது FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும், 3 போட்டிகளை நடத்தும் நாடுகளைத் தவிர மற்ற அணிகளுக்கு தகுதிச்சுற்று நடைபெறும். இதற்கான தகுதிச் சுற்றுகள் கண்டம் வாரியாக நடத்தப்படுகின்றன. இதில், தென் அமெரிக்க அணிகளுக்கான தகுதிச் சுற்றில், இந்திய நேரப்படி இன்று

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜென்டினா அணி..!!! Read More »