மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4 வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்…!!!
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4 வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்…!!! மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்று நடைபெற்றது. இப்போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வீராங்கனையான கோகோ காப் மற்றும் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த மரியா சக்காரி மோதினர். அனுபவம் வாய்ந்த இரண்டு வீரர்கள் மோதியதால் போட்டி பரபரப்பாக இருக்கும் என்று […]
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4 வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்…!!! Read More »










