சிங்கப்பூர் பிரதமரின் சீனப் புத்தாண்டு உரை!!
சிங்கப்பூர் பிரதமரின் சீனப் புத்தாண்டு உரை!! சிங்கப்பூர் தனது 60ஆவது பிறந்தநாளை இந்த வருடம் கொண்டாடவிருக்கிறது. லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்ற பிறகு தனது முதல் சீனப் புத்தாண்டு உரையாற்றினார். சிங்கப்பூரின் பன்முகத்தன்மை அனைவருக்கும் பலத்தை தருகிறது என்றும் நாட்டு மக்களின் புத்துணர்ச்சிகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து தேட வேண்டும் என்றும் பிரதமர் வோங் கூறியுள்ளார். பிற இனம் மற்றும் மதம் உடைய மக்களுடன் பேசி பழக மக்கள் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் […]










