தடை விதித்தும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஹர்திக் பாண்டியா சென்னை வருகை…!!!
தடை விதித்தும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஹர்திக் பாண்டியா சென்னை வருகை…!!! 2025 ஐபிஎல் தொடரின் பரபரப்பான தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டி மார்ச் 23 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை வந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஹர்திக் பாண்ட்யாவும் வந்தார். இது சிலருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஐபிஎல் போட்டியில் விளையாட தடை […]
தடை விதித்தும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஹர்திக் பாண்டியா சென்னை வருகை…!!! Read More »










