#johor bahru

ஜொகூர் பாரு காபி கடையில் அரங்கேறிய கத்தி குத்துச் சம்பவம்..!!!

ஜொகூர் பாரு காபி கடையில் அரங்கேறிய கத்தி குத்துச் சம்பவம்..!!! மலேசியாவின் ஜொகூர் பாருவில் உள்ள ஒரு காபி கடையில் இருந்த நான்கு ஆண்களையும் ஒரு பெண்ணையும் கும்பல் ஒன்று பாராங் கத்திகளாலும் தடிகளாலும் தாக்கியது. தாக்குதல் தொடர்பாக விசாரணைக்காக 19 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஆக இளையவருக்கு 13 வயது என்று கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு சட்டவிரோத கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று […]

ஜொகூர் பாரு காபி கடையில் அரங்கேறிய கத்தி குத்துச் சம்பவம்..!!! Read More »

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். E PASS Western chef Age: 25-33 years old Basic salary: 1200+salary increase Accommodation allowance: included

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »

ஜொகூரில் வரலாறு காணாத கனமழையால் மக்கள் கடும் அவதி..!!!

ஜொகூரில் வரலாறு காணாத கனமழையால் மக்கள் கடும் அவதி..!!! ஜொகூரில் வரலாறு காணாத வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பால் 20 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தலைநகர் ஜொகூர் பாரு,கூலாய் பொந்தியான்,கோத்தா திங்கி,குளுவாங் ஆகிய இடங்களில் உள்ள 20 பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 7 பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் தொடரும் மழை!! சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!! கடுமையான வெள்ளத்தால் இரண்டு பள்ளிகள் தண்ணீரில் மூழ்கின. மேலும்

ஜொகூரில் வரலாறு காணாத கனமழையால் மக்கள் கடும் அவதி..!!! Read More »