அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் 80% ஆக குறைவு..!!!

சிங்கப்பூரில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் 80% ஆக குறைவு..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் பல்பொருள் அங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் குறைந்துள்ளது. பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் கேட்ட கேள்விக்குத் திருவாட்டி ஃபூ எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். பேரங்காடிகளில் ஜூலை 2023 முதல் வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பைக்கும் குறைந்தபட்சம் 5 காசுகள் வரை வசூலித்தது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட ஓராண்டில், பேரங்காடிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் கிட்டத்தட்ட 70 முதல் 80 சதவீதம் […]

சிங்கப்பூரில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் 80% ஆக குறைவு..!!! Read More »

மார்ச் 3-ஆம் தேதி தொடங்கிய ஊழியரணி, குடும்பம் குறித்த ஆய்வு!!

மார்ச் 3-ஆம் தேதி தொடங்கிய ஊழியரணி, குடும்பம் குறித்த ஆய்வு!! சிங்கப்பூரில் ஊழியரணி,குடும்பம் குறித்த விரிவான ஆய்வு மார்ச் மாதம் மூன்றாம் தேதி தொடங்கியது. அந்த ஆய்வு ஜூலை 31ம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த ஆய்வை மனிதவள அமைச்சகத்தின் மனிதவள ஆய்வு, புள்ளிவிவரத்துறை, வர்த்தக மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சிங்கப்பூர் புள்ளிவிவரத்துறையும் நடத்துகின்றன. சிங்கப்பூரின் மக்கள் தொகை மற்றும் சமூக பொருளாதார பண்புகள் போன்றவைகளை ஆய்வு செய்வதற்கான தகவல்கள் சேகரிக்கப்படும். மக்களின் கல்வி,வேலை

மார்ச் 3-ஆம் தேதி தொடங்கிய ஊழியரணி, குடும்பம் குறித்த ஆய்வு!! Read More »

சிங்கப்பூரில் Marine பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் Marine பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Singapore requirement Marine Permit Piping supervisor Pipe fitter Steel fitter Tig & ARC Welder 3G ,4G Welder Welding QC குறிப்பு : இந்த வேலைகளுக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். example : 1)Pdf 2)Your Name. Contact no

சிங்கப்பூரில் Marine பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!!

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!! சிங்கப்பூர் : ஜீ சியாட் பகுதியில் மார்ச் 3-ஆம் தேதி(நேற்று) வேலையிடத்தில் விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் 66 வயதுடைய போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக Road Roller வாகனத்தை இயக்கிய 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவரை கைது செய்ததாக காவல்துறை கூறியது. சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!! Read More »

உடலில் இன்சுலின் சுரப்பியை அதிகரிக்கச் செய்யும் இயற்கை உணவுகள்…!!!

உடலில் இன்சுலின் சுரப்பியை அதிகரிக்கச் செய்யும் இயற்கை உணவுகள்…!!! இன்றைய காலகட்டத்தில் நாம் பின்பற்றும் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறைகள் சர்க்கரை நோய் உண்டாக்க வழி வகுக்கிறது. இந்த நீரிழிவு நோயை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், அதை வாழ்நாள் முழுவதும் நாம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். நாம் உண்ணும் துரித உணவுகள் உடலுக்குள் சர்க்கரையாக மாற்றமடைகின்றது.இந்த சர்க்கரையை உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் கொண்டு செல்லும் வேலையை இன்சுலின் என்ற ஹார்மோன் செய்கிறது. இந்த ஹார்மோன்

உடலில் இன்சுலின் சுரப்பியை அதிகரிக்கச் செய்யும் இயற்கை உணவுகள்…!!! Read More »

சிங்கப்பூருக்கு செல்ல மார்ச் மாதத்திற்கு தேவையான டாக்குமெண்ட்கள்!! ஏதேனும் ஒன்றை மறந்தாலும் சிங்கப்பூருக்கு போக முடியாதா?

சிங்கப்பூருக்கு செல்ல மார்ச் மாதத்திற்கு தேவையான டாக்குமெண்ட்கள்!! ஏதேனும் ஒன்றை மறந்தாலும் சிங்கப்பூருக்கு போக முடியாதா? சிங்கப்பூர் செல்ல மார்ச் மாதத்திற்கு தேவையான டாக்குமெண்ட்கள்!! முதலில், இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கான டாக்குமெண்ட் பற்றி காண்போம். E Pass க்கு தேவையான டாக்குமெண்ட்கள் : 🔸 RMI Certificate (உங்களிடம் RMI Certificate இருந்தால் பிரிண்ட்டவுட் எடுத்து வைத்துகொள்ளுங்கள் ) 🔸 Visa(IPA) 🔸 Passport 🔸 Vaccination Certificate 🔸 SG Arrival Card 🔸

சிங்கப்பூருக்கு செல்ல மார்ச் மாதத்திற்கு தேவையான டாக்குமெண்ட்கள்!! ஏதேனும் ஒன்றை மறந்தாலும் சிங்கப்பூருக்கு போக முடியாதா? Read More »

நல்ல சம்பளத்தில்! சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!!

நல்ல சம்பளத்தில்! சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! SINGAPORE WANTED: SPASS/NTS Work: Class 4 Driver Basic Salary: $2400 Working hours: Week 1 : 8AM to 6PM (Mon-Sat) Week 2: 8am -6pm (Mon-Fri) Job Description: 1. Lodging Provided (dormitory)OT with OT pay 2. Entitled to meal allowance, annual leave, medical leave, insurance, salary increments depends on performance *

நல்ல சம்பளத்தில்! சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! Read More »

நடப்புக்கு வரும் புதிய வரியால் சரியும் அமெரிக்க பங்குகளின் விலை…!!!

நடப்புக்கு வரும் புதிய வரியால் சரியும் அமெரிக்க பங்குகளின் விலை…!!! மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் விதித்த வரி நடப்புக்கு வரவிருக்கும் நிலையில் அமெரிக்க பங்குகளின் விலை சரிந்தன. Dow Jones குறியீடு 1.5 சதவீதம் சரிந்து 43,191.24 ஆக உள்ளது. S&P 500 குறியீடு 1.8 சதவீதம் சரிந்து 5849.72 ஆக உள்ளது. Nasdaq குறியீடு 2.6 சதவீதம் சரிந்து 18,350.19 ஆக உள்ளது. கனடா மற்றும் மெக்சிகோவிற்கு

நடப்புக்கு வரும் புதிய வரியால் சரியும் அமெரிக்க பங்குகளின் விலை…!!! Read More »

சிங்கப்பூரில் NTS பெர்மிடில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS பெர்மிடில் வேலை வாய்ப்பு!! SINGAPORE WANTED: NTS WORK PERMIT Work: FORKLIFT OPERATOR Salary: $2000 (Basic $900 + Allowance $1100) Deduction $200 for duty meal Work 12 hours per day5.30am – 5pm REQUIREMENTS: 1. SINGAPORE FORKLIFT OPERTOR LICENCE MUST. 2. Height must be 168CM – 178CMcan work in COLD ROOM 3. Must have valid SG

சிங்கப்பூரில் NTS பெர்மிடில் வேலை வாய்ப்பு!! Read More »

அதிர்ச்சி..!!ஜெர்மனியில் மீண்டும் நடந்த கார் தாக்குதல் சம்பவம்..!!

அதிர்ச்சி..!!ஜெர்மனியில் மீண்டும் நடந்த கார் தாக்குதல் சம்பவம்..!! ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள மன்ஹைய்ம் நகரில் கார் ஒன்று திடீரென்று மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இச்சம்பவத்தில் 15 பேர் படுகாயமடைந்ததாகவும்,25 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (மார்ச் 3) இடம்பெற்றுள்ளது. கூட்டத்தின் மீது காரை மோதியதாக சந்தேகிக்கப்படும் நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தனியாக தாக்குதலை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். அந்த நபர் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஜெர்மனியில்

அதிர்ச்சி..!!ஜெர்மனியில் மீண்டும் நடந்த கார் தாக்குதல் சம்பவம்..!! Read More »