சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா…!!!
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா…!!! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக ரோஹித் சர்மா (வயது 38) உள்ளார். அவர் இந்திய அணிக்காக 67 டெஸ்ட், 273 ஒருநாள் மற்றும் 159 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு ரோஹித் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்.நடப்பு ஐபிஎல் சீசன் முடிந்த பிறகு இந்திய அணி […]
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா…!!! Read More »










