வெளிநாட்டு ஊழியர்களுக்கு பொற்காலமாக மாறிய F1 சீசன்..!!
வெளிநாட்டு ஊழியர்களுக்கு பொற்காலமாக மாறிய F1 சீசன்..!! சிங்கப்பூர்:ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் என்பது ஒரு சர்வதேச விளையாட்டு போட்டி மட்டுமல்ல,அது சிங்கப்பூரின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த முக்கிய நிகழ்வு,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் ஈர்க்கும் நிலையில், பல சிங்கப்பூரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கூடுதல் வருமானம் ஈட்டுகின்றனர். தனியார் வாடகை கார் ஓட்டுநரான லியுஜி யாசெங்,வழக்கமாக காலை 9 மணிக்கு பணியைத் தொடங்கி நள்ளிரவுக்குள் […]
வெளிநாட்டு ஊழியர்களுக்கு பொற்காலமாக மாறிய F1 சீசன்..!! Read More »









