DBS வங்கியின் சந்தை மதிப்பு…. 11/06/2025 / sgtamilan, singapore, singaporenews, worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link DBS வங்கியின் சந்தை மதிப்பு.... சிங்கப்பூரின் DBS வங்கியின் சந்தை மதிப்பு 100 பில்லியன் அமெரிக்கா டாலரை எட்டியுள்ளது.அந்த அளவிலான சொத்து மதிப்பை எட்டிய முதல் உள்ளூர் வங்கி இதுவாகும்.சிங்கப்பூரின் பங்குச் சந்தைக் குறியீடு கூடி வருகிறது.தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய வங்கியான DBS வங்கி இந்த ஆண்டு அதன் லாபம் 3 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் பூனைகளை துன்புறுத்தும் செயல்கள் அதிகரிப்பு..!!! காரணம் என்ன? அமெரிக்க டாலரின் சரிவு வங்கியின் பங்கு விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.அமெரிக்க டாலருடன் ஒப்பிட்டால் சிங்கப்பூரின் வெள்ளியின் மதிப்பு இந்த ஆண்டு 6 சதவீதம் அதிகரித்துள்ளது.முதலீட்டாளரின் நம்பிக்கையும் வங்கியின் பங்குகளை வலுப்படுத்தியுள்ளது. Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan