சிங்கப்பூர்: நல்ல முறையில் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய 20 வயதைச் சேர்ந்த Tan Xin Yi என்ற பெண் அண்மையில் சிங்கப்பூர் ஷாப்பிங் மாலில் எடோமிடேட் கலந்த Vapes ஐ பயன்படுத்தியுள்ளார்.
போதை பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக 20 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் vapes ஐ பயன்படுத்திய குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ள அந்தப் பெண் இன்று நவம்பர் 6, 2025 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் வழக்கானது தீர்ப்பு வழங்கப்படாமல் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி படிக்க வேண்டிய வயதில் இப்படி நீதிமன்றத்திற்கும் நீட்டி இருக்கும் மாறி மாறி அலைவது தேவையற்ற ஒன்றாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.