சிங்கப்பூர் செல்ல நீங்கள் டெஸ்ட் அடிக்க வேண்டுமா..?? முழுத் தகவல் தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

சிங்கப்பூர் செல்ல நீங்கள் டெஸ்ட் அடிக்க வேண்டுமா..?? முழுத் தகவல் தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

சிங்கப்பூர் செல்வதற்கு தற்பொழுது  E Pass,TEP Pass செல்வது மிகவும் கடினமாகிவிட்டது.

S Pass, NTS Permit அனுபவம் உள்ளவர்களுக்கே அதிகமான வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

தற்பொழுது சிங்கப்பூர் செல்ல ஒரு சிறந்த வழி என்றால் டெஸ்ட் அடித்து செல்வதுதான்.

தமிழ்நாட்டில் ஒரு சில இன்ஸ்டிடியூட்டுகளில் டெஸ்ட் அடிப்பதற்காக அட்மிஷன் தொடங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.

தற்பொழுது தமிழ்நாட்டின் டெஸ்ட் அடிக்க வேண்டும் என்றால் அந்த இன்ஸ்டியூடிற்கு NSTC என்ற ஒரு சர்டிபிகேட் கட்டாயமாக இருக்க வேண்டும்.

அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் டெஸ்ட் அடிக்க சென்றீர்கள் என்றால் உங்களுக்கு இங்கே பயிற்சி கொடுத்துவிட்டு சிங்கப்பூரில் உங்களுடைய மெயின் டெஸ்ட்டை அடிக்கலாம் என்று சொல்லி ஒரு சில இன்ஸ்டியூட்டில் அட்மிஷனை தொடங்கி விட்டார்கள்.

நீங்கள் சிங்கப்பூருக்கு டெஸ்ட் அடித்து சென்றால் 64 வயது வரை சிங்கப்பூரில் இருக்கலாம்.

இதற்காக வாங்கப்படும் தொகை 4 லட்சத்திலிருந்து 6 லட்சம் வரை என்று அட்மிஷன் போட்டவர்கள் சொல்கிறார்கள்.

தற்பொழுது அதிகமாக ஸ்டீல் வேலைக்கு மட்டுமே டெஸ்ட் அடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு சிங்கப்பூர் செல்வதனால் உங்களுக்கு எதுவும் பாதகம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அங்கு சென்று நீங்கள் டெஸ்ட் அடிக்க முடியவில்லை என்றால் நீங்க கட்டிய பணம் நிச்சயமாக திரும்ப எடுக்க முடியாது.

சிங்கப்பூரில் உள்ள BCA யை இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.
நீங்கள் டெஸ்ட் அடிக்க ஆர்வமாக இருந்தால்
👉8124738010
👉7550207508
👉8754396756
இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK