இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சியாவோ ஹொங்ஷு உள்ளிட்ட இணையதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.
மேலும் உதவிக்காக போலீஸ் மற்றும் தீயணைப்பு படை வாகனங்கள், சிவில் பாதுகாப்புப் படையினர், சம்பவ இடத்தில் அதிவேகமாக வந்ததாக தெரிய வந்துள்ளது.
மேலும், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் முக்கிய கிரேன் இயந்திரத்தின் கேபிள் உடைந்ததாகவும், அது தொழிலாளி சிக்கிக்கொள்ள காரணமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.