வெளிநாட்டு ஊழியர்களே..!! தமிழ்நாட்டுக்கு வரப் போறீங்களா..?? கவனமா இருங்க..!!

வெளிநாட்டு ஊழியர்களே..!! தமிழ்நாட்டுக்கு வரப் போறீங்களா..?? கவனமா இருங்க..!!

தமிழகத்திற்கு செல்ல விரும்பும் வெளிநாட்டு ஊழியர்களை சற்றயோசித்து முடிவெடுங்க..!!

இன்று நவம்பர் 17ஆம் தேதி முதல் 7 மாவட்டங்களில் குறிப்பாக சென்னை மிக கனமழை வர உள்ளதாக ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் இன்று துவங்கி வரும் நவம்பர் 22ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என தமிழ்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் கூடுதலாக இந்த மாத இறுதியில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புகள் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த காலகட்டத்திற்கு இடையில் தமிழ்நாட்டிற்கு வரும் உங்களது பயணங்கள் குறித்து சற்று யோசித்து முடிவெடுப்பது நல்லது.

கனமழை காரணமாக சில நேரங்களில் விமானங்கள் ரத்தாகும் வாய்ப்பும் இருப்பதால் அவசர தேவைகளை தவிர தமிழகம் செல்வதை இந்த மாதத்திற்கு தவிர்ப்பது மிகவும் அவசியம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK