தேசிய நூலகங்களில் மொழிவாரியாக உள்ள இட ஒதுக்கீடு எவ்வளவு..??

தேசிய நூலகங்களில் மொழிவாரியாக உள்ள இட ஒதுக்கீடு எவ்வளவு..??

சிங்கப்பூர் தேசிய நூலகங்களில் கடந்த பத்தாண்டுகளில் புத்தகங்கள் மற்றும் மின்-புத்தகங்கள் (e-books) இரவல் பெறப்பட்டது குறித்த விவரங்களைத் தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசபின் தியோ வெளியிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 330 மில்லியன் புத்தகங்கள் இரவல் பெறப்பட்டுள்ளன அல்லது புதுப்பிக்கப்பட்டுள்ளன.

மொழி வாரியான பயன்பாடு:
ஆங்கிலம்: 76%
சீனம்: 21%
மலாய்: 2%
தமிழ்: 1%

பயன்பாட்டாளர்கள்: பெரியவர்கள் 60%, சிறுவர்கள் 36%, மற்றும் பதின்ம வயதினர் 4% அளவில் நூலகத்தைப் பயன்படுத்துகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK