சிங்கப்பூரில் புத்தக விழாவா..?? இதில் என்ன ஸ்பெஷல்..!!

சிங்கப்பூரில் புத்தக விழாவா..?? இதில் என்ன ஸ்பெஷல்..!!

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் புத்தக விழாவானது நடத்தப்படுகிறது.

எங்கு நடக்கிறது?
இந்த புத்தக விழாவானது நேற்று நவம்பர் 13 முதல் 26 வரை இரண்டு வாரங்களுக்கு ஃபேர் பிரைஸ் எக்ஸ்ட்ரா ஹைப்பர் மார்க்கெட்டுகளில் நடக்கும்.

என்ன ஸ்பெஷல்?
இந்த விழாவில் தங்களிடம் உள்ள பழைய பாடப்புத்தகங்களை நன்கொடையாக வழங்குவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்படுகிறது.

எந்த புத்தகங்கள்?
கல்வி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, மாணவர்களுக்கு தேவைப்படும் பாட புத்தகங்களை மட்டும் கொடுக்க வேண்டும்.

எங்கு கொடுக்கலாம்?
சிங்கப்பூர் முழுவதும் உள்ள 9 ஃபேர் பிரைஸ் எக்ஸ்ட்ரா கடைகளில் ஏதேனும் ஒரு கடையில் கொடுத்துவிட்டு செல்லலாம்.

யாருக்காக?
சிங்கப்பூரில் வசதி குறைந்த மாணவர்களுக்கும் ஆதரவளிக்கும் விதமாக இந்த புத்தக விழாவானது நடைபெற்றுக் கொண்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK