சிங்கப்பூர் மக்களே..!! ஆரம்பம் ஆயிடுச்சு..!! பனிமழையில் நனைய தயாரா?

சிங்கப்பூர் மக்களே..!! ஆரம்பம் ஆயிடுச்சு..!! பனிமழையில் நனைய தயாரா?

சிங்கப்பூர் ஆனது மிகுந்த வெப்ப மண்டல மழை காடுகள் உள்ள இடம் ஆகும். எனவே இங்கு பனிப்பொழிவை இயற்கையாக காண்பது சாத்தியமில்லை.

கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் செயற்கையாக பனிப்பொழிவை உருவாக்கி அதன் அழகிய அலங்காரங்களுடன் நம்மால் உற்சாகமாக நேரத்தை செலவிட முடியும்.

எங்கே? எப்போது?
சாங்கி டெர்மினஸ் 3 – நவம்பர் 5 முதல் ஜனவரி 1 2026 வரை
திங்கள் – வியாழன்: இரவு 7:30 & 8:30
வெள்ளி – ஞாயிறு: இரவு 7:30, 8:30 & 9:30

Ngee Ann City Civic Plaza – நவம்பர் 9 முதல் ஜனவரி 1 2026 வரை.
தினமும் இரவு 8:00 & 9:00

The Woodleigh Mall – டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31 2025 வரை.
தினமும் மாலை 7:30 மணிக்கு

ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ள இடங்களில் இந்தப் பனிப்பொழிவு கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டது. இந்த பனி மழையானது இதுபோன்று வேறு இடங்களிலும் நடைபெற உள்ளது.

எந்த இடங்கள் என விரைவில் தகவல் வெளியிடப்படும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK