Jet Star ன் கடைசி விமானம் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டது! அதில் பணியாற்றிய ஊழியரின் நெகிழ்ச்சியான பேட்டி!

Jet Star ன் கடைசி விமானம் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டது! அதில் பணியாற்றிய ஊழியரின் நெகிழ்ச்சியான பேட்டி!

Jet Star ன் கடைசி விமானம் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டது! அதில் பணியாற்றிய ஊழியரின் நெகிழ்ச்சியான பேட்டி!

ஜெட் ஸ்டார் ஆசியாவின் கடைசி விமானம் சாங்கி விமான நிலையத்திலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு Jul.31 நேற்று புறப்பட்டு சென்றது.

ஜெட் ஸ்டார் ஆசியாவில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய 61 வயதான விமான பணிப்பெண் ஜோஸ்லின் சோவ், ஜெட் ஸ்டார் ஆசியா இப்போது இல்லை என்று வருத்தப்பட்டாலும் கடைசி விமானத்தில் பணியாற்ற பெருமை தனக்கு உண்டு என்று கூறினார்.

இன்று காலை எழுந்த போது என்னால் நம்ப முடியவில்லை இன்று கடைசி நாளாக மாறியது.

இந்த விமானத்தில் பயணிகள் நினைவு கூறப்படுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார் இது பெரும்பாலும் அவரது விமான பணிப்பெண் வாழ்க்கையில் கடைசியாக இருக்கலாம்.

விமான பணி பெண்ணாக தனது 14 ஆண்டு கால வாழ்க்கையை திரும்பிப் பார்க்கையில் விமான பணி பெண்ணாக இருக்கும் ஃப்ளோராஃபூ, குறைந்த கட்டண விமானமாக இருந்தாலும் விமானத்திலிருந்து இறங்கும் பயணிகளுக்கு நன்றி சொல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

ஜெட் ஸ்டார் ஆசியாவின் கடைசி விமானம் மெதுவாக சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது விமான நிலைய ஊழியர்கள் தார் மார்க்கில் நின்று விடை பெற்றனர்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan