சின் சுவி ரோட்டில் நடந்த கொலை..!! இருவர் கைது..!!

சின் சுவி ரோட்டில் நடந்த கொலை..!! இருவர் கைது..!!

சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 8, 2025) ஜெகநாதன் அருணாச்சலம்(56) என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

போ சூன் கிராண்ட்(59) மற்றும் டான் மூன் ஹூவேய்(58) என்ற இருவரையும் காவல்துறையினர் கொலை தொடர்பில் கைது செய்தனர்.

இன்று காலை 11:00 மணி வரை குற்றவாளிகளிடம் விசாரணை நடந்தது.

குற்றவாளிகளில் ஒருவரான சூன் என்பவரை காவல்துறை அதிகாரிகள் காலை 9 மணி அளவில் கொலை நடந்த இடத்திற்கு அதாவது பிளாக் 51- க்கு அழைத்துச்

இந்த மாதம் இருவரையும் 14ஆம் தேதி மறுபடியும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்.

கொலை குற்றமானது, நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் மரண தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK