இண்டிகோ விமானத்தின் புதிய அப்டேட்!

இண்டிகோ விமானத்தின் புதிய அப்டேட்!

இண்டிகோ விமான நிறுவனம் ஆனது இந்தியாவில் அதிகமான வெளிநாட்டு பயணங்கள் மற்றும் உள்நாட்டு விமான சேவைகளை வழங்கி வருகிறது.

அது தற்பொழுது புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் டெல்லியில் கார் குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக, இண்டிகோ நிறுவனமானது அதன் பயணிகளை விரைவாக செக் இன் செய்ய அறிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK