புதிய வாகன பயிற்சி நிலையம்..!! எங்கே..??

புதிய வாகன பயிற்சி நிலையம்..!! எங்கே..??

சுவா சூ காங் வட்டாரத்தில் ஒரு புதிய பயிற்சி நிலையம் ComfortDelGro நிறுவனமானது கட்டி உள்ளது.

இந்த புதிய வாகனம் ஓட்டம் பயிற்சி நிலையம் ஆனது புக்கிட் பாத்தோக் பயிற்சி நிலையத்திற்கு பதிலாக அமைந்துள்ளது.

சுமார் 22500 சதுர மீட்டர் பரப்பளவை கொண்டுள்ள இந்த புதிய பயிற்சி நிலையத்தில் மேலும் பல புதிய வசதிகளை வழங்க முடியும் என்று ComfortDelGro நிறுவனம் கூறியுள்ளது.

இந்த பயிற்சி நிலையத்தில் முக்கியமானதாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் இடம்பெறும்.

இதன் மூலமாக பயிற்சியாளர்களின் முன்னேற்றத்தை கண்காணிப்பதனால் பயிற்றுவிப்பாளர்களுக்கான தேவை குறையவும் வாய்ப்பு உள்ளது.

சிங்கப்பூரில் தற்போதைய நிலை பயிற்றுவிப்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆகும் எனவே வாகனம் ஓட்டும் பயிற்சிகளுக்கான தேவைகள் தற்போது அதிகரித்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக பயிற்றுவிப்பாளர்களின் தேவைகள் குறைய வாய்ப்புள்ளது.

சிங்கப்பூரில் அடுத்த 30 ஆண்டுகளில் பயிற்சி வசதிகளை நவீனமயமாக்க ComfortDelGro திட்டமிட்டுள்ளது.

2030க்குள் புக்கிட் பாத்தோக் பயிற்சி நிலையம் ஆனது மூடப்படும். மேலும் அது குடியிருப்பு வசதிகளுக்காக மாற்றி அமைக்கப்படும்.

புதிய பயிற்சி நிலையம் கட்டுவதற்கு 200 மில்லியன் உபயோகிக்கப்பட்டுள்ளது.

 

ollow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK