அந்தப் பர்மீட்டின் பெயர் AEP பாஸ். இதன் மூலம் நீங்கள் BCA வின் அனுமதியுடன் கன்ஸ்ட்ரக்சன் Sector- க்கு வேலைக்கு செல்லலாம்.
இதற்காக உங்களுக்கு இங்கே முதலில் கம்பி 20 நிமிஷத்தில் கட்டும்படி பயிற்சி வழங்கப்படும். அதில் நீங்கள் தேர்ச்சி பெற்று விட்டால் இரண்டு இரண்டு நபர்களாக மெட்டல் பார்ம் Skill – க்கு ட்ரைனிங் தரப்படும். நீங்கள் ட்ரைனிங் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது உங்களுக்கான IP வந்துவிடும். அதன் பிறகு நீங்கள் சிங்கப்பூர் சென்று வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதே உங்களுக்கான தேதி ஒதுக்கப்பட்டு சிங்கப்பூரிலேயே நீங்கள் டெஸ்ட் அடித்து பாஸ் செய்து விடலாம்.
இதில் நீங்கள் பெயிலாகும் பட்சத்தில் தொடர்ந்து நீங்கள் திரும்பத் திரும்ப டெஸ்ட் அடிக்க முடியும். இரண்டு வருடங்களுக்குள் நீங்கள் பேச செய்து விட்டீர்கள் என்றால் நீங்கள் கன்ஸ்ட்ரக்சன் வேலையில் தொடர முடியும்.
இந்த வேலைக்கு நீங்கள் செல்லும் பொழுது $20-$21 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆகும் செலவு 4,50,000 ரூபாய் முதல் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை. இதற்கு கம்பெனி கடிதம் தேவையில்லை என்பதால் பலரும் இதை விரும்புகின்றனர்.