அவர் மீது மொத்தம் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அச்சுறுத்தியதற்கு அதிகபட்சமாக ஆறு மாதம் சிறை தண்டனையும் 5000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மிரட்டியதற்காக அதிகபட்சமாக இரண்டு ஆண்டு சிறை தண்டனை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் கொலை மிரட்டல் விடுத்ததற்கு பத்து ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
விமான சிப்பந்திகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் நூறாயிரம் வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.