சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும் திருச்சி செல்ல குறைந்த விலை விமான டிக்கெட்களின் விலை பட்டியல்!!

சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும் திருச்சி செல்ல குறைந்த விலை விமான டிக்கெட்களின் விலை பட்டியல்!!

சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையங்களுக்கு சிங்கப்பூரிலிருந்து செல்வதற்கு மிகவும் குறைந்த விலையிலான விமான டிக்கெட் விலை நிலவரம் பற்றி இந்த பதிவில் காண்போம்.

இந்த விமான டிக்கெட்களை நீங்கள் பெற விரும்பினால் அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்திலோ அல்லது பயணச்சீட்டு விற்பனை முகவரி நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

தமிழ்நாட்டிற்கான மிகவும் குறைந்த விலை விமான டிக்கெட் விலை நிலவரம்: SIN – TRZ – SIN – MAA (29/06/2025 & 30/06/2025)

1.AI EXPRESS
11:25 AM – 1:20PM – SIN – TRZ $179

2.AI EXPRESS
12:30AM – 2:25AM – SIN – TRZ $179

3.AIR INDIA
11:25AM – 1:20PM – SIN – TRZ $173

4.INDIGO
4:45AM – 6:30AM – SIN – MAA $120

5.INDIGO
2:20PM – 3:55PM – SIN – MAA $120

6.QANTAS
4:55AM – 6:30AM – SIN – MAA $134

குறிப்பு: விமான டிக்கெட் விலைகள் மாறும் தன்மை கொண்டவை மற்றும் அடிக்கடி மாறக்கூடும், எனவே அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைப் பார்ப்பது நல்லது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan