சீன நாடாளுமன்ற தலைவர் ஸாவ் லெஜி, ஹைனான் கட்சி செயலாளர் ஃபெங் ஃபெ ஆகியோருடன் அவர் பேசுவார். ஹாங்காங்கில் தலைமை நிர்வாகி ஜான் லீ உள்ளிட்ட தலைவர்களையும் திரு லாரன்ஸ் சந்திக்க உள்ளார்.
அரசாங்கம், வர்த்தகம், கல்வித்துறை ஆகியவற்றைச் சேர்ந்த தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.