இந்த விபத்து சம்பந்தமாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவி உள்ளது அதில் பச்சை நிற லாரிக்கு அருகில் இருவர் சிக்கியிருப்பதை காண முடிகிறது லாரியின் முன்புறம் சேதமடைந்துள்ளது.
அந்த காணொளியில் சிலர் லாரிக்கு அடியில் சிக்கி இருந்தவர்களை மீட்க முயற்சி செய்கின்றனர்.
விபத்தில் சிக்கி உயிரிழந்த சிங்கப்பூரை சேர்ந்த அந்த ஆடவர் பத்தாவில் உள்ள கப்பல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்ததாக தெரியவந்துள்ளது.