9 to 9:30 – $3 9.30 to 10 -$2 என்ற கட்டணங்களை வாகன ஓட்டுனர்கள் செலுத்த வேண்டும்.
ஆயர் ராஜா விரைவு சாலை: மாலை 6:30 to 7 – $3, மத்திய விரைவு சாலை: மாலை 5:30 to 6-$4 போன்ற வகையில் கட்டணம் செலுத்த வேண்டும்.
மத்திய விரைவுச் சாலைகளின் குறிப்பிட்ட சில பகுதிகளில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளதாக இந்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் தெரிய வந்தது என்று ஆணையம் கூறியுள்ளது.
பிற இடங்களில் உள்ள மின்னியல் கட்டிடங்களில் எந்த மாற்றமும் இல்லை மேலும் வாகன ஓட்டுனர்கள் தங்கள் பயணங்களை நன்கு திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
கோவிட் 19 காலை நேரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அதிரடி திட்டத்தின் போது ஆர்ச்சர்ட் சாலையில் மின்னியல் கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.