ஆசிய அளவில் மீண்டும் சாதனை படைத்த சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள்..!!
ஆசிய அளவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களை பட்டியலிட்டு ஆண்டுதோறும் QS Asia Rankings என்ற நிறுவனம் ஆனது வெளியிட்டு வருகிறது.
தற்போது 2026 ஆம் ஆண்டுக்கான பட்டியலானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிய அளவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் நிலவரப்படி, 1. ஹாங்காங் பல்கலைக்கழகம் 2. பீக்கிங் பல்கலைக்கழகம் – சீனா 3. NUS மற்றும் NTU பல்கலைக்கழகங்கள் – சிங்கப்பூர்
இந்த பட்டியல் ஆனது 2026 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் எந்த கல்லூரியை தேர்வு செய்யலாம் என்பதன் அடிப்படையில் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.
அதே நேரம் 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள IIT Bombay பல்கலைக்கழகம் 48 வது இடத்தில் இருந்தது.