விசாரணைக்கு உதவியாக எந்த ஒரு புதிய தகவலையும் பன்னீர்செல்வம் கூறவில்லை என்று அதிகாரிகள் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.
இதன் மூலமாக சிங்கப்பூர் அதிகாரிகள் பன்னீர் செல்வத்தின் குடும்பத்தினருக்கு பொய்யான தகவல்களை கொடுத்து அவர்களை தவறாக வழிநடத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.