சிங்கப்பூரில் 200 ஆண்டு காவல்துறை ஆற்றிய பங்கு அங்கீகரிக்கும் வகையில் உள்ள பதக்கங்கள் விழிப்புணர்வும் தேசிய பாதுகாப்புக்கான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் தொப்பி போன்றவை பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் காவல்துறை அதன் தேசிய சேவையாளர்களின் 50 ஆண்டு பங்களிப்பை கொண்டாடியுள்ளது.