அங் மோ கியோவில் திடீர் தீ விபத்து..!

அங் மோ கியோவில் திடீர் தீ விபத்து..!

சிங்கப்பூர்: அங் மோ கியோ அவன்யூ 1 மற்றும் அவன்யூ 8 சந்திப்பில் இல் திடீரென கார் தீ பிடித்து எரிந்தது.

இது குறித்த தகவல் ஆனது சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு இன்று (மார்ச் 10) பிற்பகல் 2:10 மணி அளவில் தகவல் கிடைத்தது.

தகவல் கிடைத்ததை அடுத்து தற்காப்பு படையினர் சமூக இடத்திற்கு விரைந்து சென்ற தண்ணீர் குழாய் மூலம் தீயை அணைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

மேலும் இது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) இன்று(மார்ச் 10) பிற்பகல் 3 மணி மத்திய விரைவுச் சாலையை கடந்து செல்லும் தாம்சன் சாலைக்கு அருகே ஆங் மோ கியோ அவன்யூ 1 இல் விபத்து ஏற்பட்டதையும், இதன் மூலமாக பிஷான் ஆங் மோ கியோ அவன்யூ 1 சாலை மூடப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.   

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK