இவ்வாண்டின் முதல் கோவிட்-19 மரணம் பதிவாகியது எங்கே? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள்!!
இவ்வாண்டின் முதல் கோவிட்-19 மரணம் பதிவாகியது எங்கே? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள்!! First Covid-19 Death For This Year Reported மலேசியாவில்கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.மலேசியாவில் கொரோனாவால் இந்த ஆண்டு முதல் மரணம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் எட்டாம் தேதிக்கும் 15ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த மரணம் நிகழ்ந்ததாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது. 2024ல் கோவிட்-19 தொடர்புடைய 57 மரணங்கள் மலேசியாவில் […]



